அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி ஒன்று கல்குடா அல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன