இன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு

2018.03.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நாவலப்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் இன ஐக்கியமும் சமாதானமும் என்ற தலைப்பில் மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள்,புத்திஜீவிகள் ஆகியோருக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ்-ஷைக் லபீர்  முர்ஷி மற்றும் அஷ்-ஷைக் ஹஸன் ரியாஸ் அப்பாஸி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன