சமாஜ சங்வாத புத்தகத்தின் அறிமுக நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலேவெல கிளை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான பிரிவு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வொன்று கடந்த வெள்ளிக்கிழமை (24-02-2017) கலேவெல ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சுமார் 140க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் (சமாஜ சங்வாத) புத்தகங்கள் தொடர்பான விடயங்கள் மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது.

நிகழ்வின் சுருக்கம்

ஏற்பாட்டுக் குழு : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலேவெல கிளை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான பிரிவு

திகதி : 24-02-2017

இடம் : கலேவெல ஜும்மா பள்ளிவாசல்

நிகழ்வு :  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் மற்றும்  சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்  (சமாஜ சங்வாத) புத்தகங்கள் அறிமுகம்

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன