கௌரவ பந்துல ஹரிச்சந்திர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்

புத்த சாசனா, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் கௌரவ பந்துல ஹரிச்சந்திர அவர்கள் 19.12.2019 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், சமூக சார் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன