அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிறைவேற்றுக் குழுத் தெரிவு – 2025

2025 ஆகஸ்ட் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவானது வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

தெரிவினை நடத்துவதற்கு முன்பதாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி தற்காலிக தலைவராக அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களை தெரிவு செய்ததுடன் அவருக்கு உதவியாக அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலபி மற்றும் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் ஆகியோரையும் தெரிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, 2022 – 2025 ஆகஸ்ட் வரை செயற்பட்டு வந்த நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டு ஜம்இய்யாவின் யாப்பு விதிகளின் அடிப்படையில் தெரிவில் கலந்து கொண்ட 92 மத்திய சபை உறுப்பினர்களால் அடுத்த மூன்றாண்டுகளுக்கான 30 பேர்கொண்ட புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது.

மேற்படி தெரிவு செய்யப்பட 30 நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களிலிருந்து 11 உறுப்பினர்கள் பதவி தாங்குனர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

1) முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி – கௌரவ தலைவர்
2) அஷ்-ஷைக் – எம். அர்கம் நூராமித் – கௌரவ பொதுச் செயலாளர்
3) அஷ்-ஷைக் – எம்.கே. அப்துர் ரஹ்மான் – கௌரவ பொருளாளர்

4) அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் – கௌரவ உப தலைவர்
5) அஷ்-ஷைக் எச். உமர்தீன் – கௌரவ உப தலைவர்
6) அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா – கௌரவ உப தலைவர்
7) அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் – கௌரவ உப தலைவர்
8) அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி – கௌரவ உப தலைவர்

9) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் – கௌரவ உப செயலாளர்
10) அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் – கௌரவ உப செயலாளர்

11) அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் – கௌரவ உப பொருளாளர்

12) அஷ்-ஷைக் எம். முர்ஷித் முலப்பர் – கௌரவ உறுப்பினர்
13) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் நாழிம் – கௌரவ உறுப்பினர்
14) அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் – கௌரவ உறுப்பினர்
15) அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் – கௌரவ உறுப்பினர்
16) அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத் – கௌரவ உறுப்பினர்
17) அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் – கௌரவ உறுப்பினர்
18) அஷ்-ஷைக் கலாநிதி எம்.எல். முபாரக் – கௌரவ உறுப்பினர்
19) அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் – கௌரவ உறுப்பினர்
20) அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் – கௌரவ உறுப்பினர்
21) அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான் – கௌரவ உறுப்பினர்
22) அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் – கௌரவ உறுப்பினர்
23) அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் – கௌரவ உறுப்பினர்
24) அஷ்-ஷைக் ஏ.எம்.எம். ஆஸாத் – கௌரவ உறுப்பினர்
25) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர் – கௌரவ உறுப்பினர்
26) அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் – கௌரவ உறுப்பினர்
27) அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஸ்தபா ரஸா – கௌரவ உறுப்பினர்
28) அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் – கௌரவ உறுப்பினர்
29) அஷ்-ஷைக் எம்.எப்.எம். பஃரூத் – கௌரவ உறுப்பினர்
30) அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா – கௌரவ உறுப்பினர்

இத்தெரிவானது ஜம்இய்யாவின் பொது முகாமையாளர் எஸ். ஜவாஹிர் சாலி அவர்களின் நெறிப்படுத்தலிலும் ஜம்இய்யாவின் ஆளணியினரான அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ்,
அஷ்-ஷைக் என்.எம். சிராஜ், அல்-ஹாபிழ் எம்.ஏ.எம். கஸ்ஸாலி, அஷ்-ஷைக் அப்துர் ராஃபி, அஷ்-ஷைக் எம்.என். முஹம்மத் ஸப்ராஸ், அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம்,
அஷ்-ஷைக் எம்.என்.எம். நுஸ்ரத், அஷ்-ஷைக் எம்.எச்.எம். பஸால், அஷ்-ஷைக் டி. நுஃமான் உமர், சகோதரர் எம்.எப்.எம். இர்பாத், சகோதரர் எஸ்.எம். ரம்ஸி க்ராத்தி,
அஷ்-ஷைக் யூ. ஸல்மான், அஷ்-ஷைக் ஜே.எம். அலி, சகோதரர் எப்.எம். இஸ்ஹாக்,
சகோதரர் எம்.என்.எம். நுபைல், அஷ்-ஷைக் எம்.ஐ. ஹாரூன் முஹம்மத்,
அஷ்-ஷைக் எம்.ஆர்.ஏ. அய்யாஷ், சகோதரர் ஆர்.எம். அஸீம், சகோதரர் எம். அமீர்,
சகோதரர் எம். ஸாகிர் ஹுஸைன், அஷ்-ஷைக் அப்துல் காதர், அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ், சகோதரர் எம்.எம்.எம். ரிஸ்லான், அஷ்-ஷைக் பஹத், சகோதரர் எம். ரேஷான் ஸரூக்,
சகோதரர் ஹகீம், சகோதரர் ஏ.இஸட்.எம். அஸ்வர், சகோதரர் எம்.எம்.எம். ஸப்வான் ஆகியோரது ஒத்துழைப்புடனும் நேர்த்தியான முறையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடாத்தி முடிக்கப்பட்டது.

அல்லாஹு தஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வதுடன் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தீனுடைய பணியில் தொடர்ந்து ஈடுபட அருள்பாலிப்பானாக!

– ACJU Media –

Related Posts

2 thoughts on “அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிறைவேற்றுக் குழுத் தெரிவு – 2025”

  1. நாட்டின் எதிர்கால இளஞ்சந்ததியினரின் வளமான எதிர்காலத்தினைக் கவனத்திற்கொண்டு பள்ளிவாயல் மகல்லா ரீதியாகவும்ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒரு குறைந்தது மணித்தியாலமாவது மாணவர்களுக்கான சமூக நெறிப்படுத்தல் பயிற்சியினை நிர்வாகத்தினரால் அமுல்படுத்துவதற்குரிய ஆலோசனை களை முன்வைக்கலாமென எனது கருத்தினைப் புதிய நிர்வாகத்தினருக்குதீ தெரிவிக்கின்றேன்.

  2. *வாழ்த்து:*
    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிறைவேற்றுக் குழு வெற்றிகரமாக தெரிவு செய்யப்பட்டதற்காக, இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்!
    அல்லாஹ் உங்களது பணிகளை ஏற்றுக்கொண்டு, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக ஆக்குவானாக.

    نهنئ أعضاء اللجنة التنفيذية لـ “جميعة علماء سريلانكا” الذين تم انتخابهم للفترة القادمة (2025) لمدة ثلاث سنوات.
    نسأل الله تعالى أن يوفقهم لما فيه خير البلاد والعباد، وأن يجعل أعمالهم خالصة لوجهه الكريم. مباركٌ لكم!

    *மீண்டும் வாழ்த்துக்கள்!*
    معلّم قسم التحفيظ
    بدوام كامل في الكلية العربية الشرقية سريلانكا
    الشيخ الحافظ إرشادآدم باوا

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன