சிறப்பாக நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாத்தறை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள இரு பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள்

2024.12.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் கிளைகள் விவகாரக் குழுவினால் ஜம்இய்யாவின் மாத்தறை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள இரு பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள் நடாத்தப்பட்டன.

இந்நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளஃரீப், அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். பைஸல் ஆகியோருடன் கிளைகள் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் காதர் மற்றும் ஜம்இய்யாவில் கடமையாற்றும் ஆலிம்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன