ஜம்இய்யா-தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான ரமழான்-தர்பிய்யாஹ் நிகழ்வு

2024.03.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் மகளிருக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு மாளிகாவத்தை தாருல் குர்ஆன் மத்ரஸாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பகுதியினை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து பயன்பெற்றனர்.

இதில் வளவாளராக அஷ்-ஷைக் ஆஷிக் அபுல் ஹஸன் ரஷாதி அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன