ஜம்இய்யா-தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ரமழான்-தர்பிய்யாஹ் நிகழ்வு

2024.03.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்ச்சி புதுக்கடை, மீரானிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த பல மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் வளவாளராக அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் (இனாமி) அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன