அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் குழுக்கூட்டம் 2026 ஆகஸ்ட் 01 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அரபுக் கல்லூரி நிர்வாக முறைமைக்கென ஜம்இய்யாவினால் தயாரிக்கப்பட்ட கையேடு தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன் அது குறித்த விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் தவிசாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –


