‘நல்லிணக்கமும் ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தொனிப்பொருளில் சேனபுர புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்வு
2026 ஏப்ரல் 28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் ‘நல்லிணக்கமும் ஆரோக்கிய வாழ்வும்’ […]


