திஹாரிய அல்-இக்ரா அகாடமியில் ACJUவின் ‘மஆரிபுல் வஹீ ‘ அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பம்
2026 மே 13ஆம் திகதி, திஹாரிய அல்-இக்ரா அகாடமியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ‘மஆரிபுல் வஹீ ‘ அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது. […]
