கம்பளை அட்டுவத்தை பிரதேசத்தை மையப்படுத்தி நடாத்தப்பட்ட பெற்றோர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சி
2025 நவம்பர் 12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில், கம்பளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான விசேட வழிகாட்டல் […]


