நூற்றாண்டு நினைவாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஞாபகச் சின்னம் மற்றும் திருக் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கல்
கடந்த 2023.01.19 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நூற்றாண்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. […]









