கோவிட் தொற்று காலப்பகுதியில் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமைக்கு நீதிகோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடாத்தப்பட்ட விஷேட நிகழ்வு
கோவிட் 19 தொற்று காலப்பகுதியில் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமைக்கு நீதிகோரி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்திக்கும் விஷேட நிகழ்வொன்று 2025.04.06ஆம் திகதி கொழும்பு, மெரைன் […]



