ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் இடம்பெற்ற தல்துவ முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு.
2024.01.19ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் தல்துவ ஜுமுஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் தல்துவ முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் […]










