2025 ஜூலை 20 ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் காத்தான்குடி கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், கிளைக்குட்பட்ட ஆலிம்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 13 ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –




