அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக்கூட்டம் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது

2025.04.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் கடந்த மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன