அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர ஃபத்வாக் குழுக்கூட்டம் – ஜூன் – 2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர ஃபத்வாக் குழுக்கூட்டம் அதன் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் 2026 ஜூன் 23 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில், சமகால பிரச்சினைகள் மற்றும் ஜம்இய்யாவிடம் கோரப்பட்ட மார்க்க சந்தேகங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான மார்க்கத் தீர்ப்புகள் ஆராயப்பட்டது.

குறித்த கூட்டத்தில் ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன