2026 மார்ச் 10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர பிறைக் குழுக்கூட்டம் ZOOM வாயிலாக நடைபெற்றது.
இதில், 1447 ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்த்தல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் பிறைக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
– ACJU Media –



