மாபோல ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது

2025 நவம்பர் 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் மாபோல ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ், அஷ்-ஷைக் நுஃமான், அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன