ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவினால் நடாத்தப்பட்ட கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவு ஆலிம்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி செயலமர்வு

2025 ஜூலை 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலின் கீழ், கண்டி மாவட்ட ஜம்இய்யா கிளையின் ஏற்பாட்டில், இளைஞர் விவகாரப் பிரிவைச் சேர்ந்த ஆலிம்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி செயலமர்வு, கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில் குறித்த பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட 08ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன