ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவினால் நடாத்தப்பட்ட காத்தான்குடி, காங்கேயனோடை பிரதேச இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு

2025 ஜூலை 19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் காத்தான்குடி கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு காங்கேயனோடை மஸ்ஜிதுல் பத்ரில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன