அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவினால் நடாத்தப்பட்ட விஷேட வழிகாட்டல் நிகழ்வு

Covid-19 யினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக விஷேட வழிகாட்டல் நிகழ்வொன்று ZOOM ஊடாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினால் 2021-08-26 ம் திகதியன்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணி முதல் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட ஜம்இய்யாவின் மாவட்டக் கிளை மற்றும் பிரதேசக் கிளைகளினது தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், ஏனைய உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன