அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவின் பின்னரான முதலாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் 2025 செப்டம்பர் 18ஆம் திகதி தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில், புதிய நிறைவேற்றுக் குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் சில முடிவுகளும் எட்டப்பட்டன.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –






