2025 செப்டம்பர் 06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் வத்தளை அக்பர் டவுன் மையவாடியில் கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.என். முஹம்மத் ஸப்ராஸ், ஊடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பஸால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –




