2026 பெப்ரவரி 21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் களுத்துறை தெற்கு, மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்த்து மீளுறுதி செய்யப்பட்டது.
மஸ்ஜித் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –



