பண்டாரகொஸ்வத்த, சுலைமானிய்யா அரபுக் கல்லூரியில் தொழுகைக்கான கிப்லா திசை மீளுறுதி செய்யப்பட்டது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழுவினால் 2026 ஆகஸ்ட் 03 அன்று குருநாகல், பண்டாரகொஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள சுலைமானிய்யா அரபுக் கல்லூரியில் தொழுகைக்கான கிப்லா திசை மீளுறுதி செய்யப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக்குழு சார்பில் அஷ்-ஷைக் முஹம்மத் ஹாஷிமி அவர்கள் கலந்துகொண்டு, கிப்லா திசையைத் துல்லியமாகக் கணித்து மீளுறுதி செய்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன