2026 ஜனவரி 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் மருதானை ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரி பார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் கலந்து கொண்டார்.

– ACJU Media –





