ராகல, நூருல் இஸ்லாம் ஜுமுஆ மஸ்ஜிதில் தொழுகைக்கான கிப்லா திசையினை மீளுறுதி செய்வதற்காக பிறைக் குழுவினர் விஜயம்

2026 பெப்ரவரி 06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினர் ராகல, நூருல் இஸ்லாம் ஜுமுஆ மஸ்ஜிதில் தொழுகைக்கான கிப்லா திசையினை சரிபார்த்து மீளுறுதி செய்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

எனினும், அங்கு நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சூரிய ஒளி கிடைக்கப் பெறாமையினால் நிகழ்வு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன