அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலிமாக்களுக்கான பயிற்சி வகுப்புகள்

2025 செப்டம்பர் 07 மற்றும் 13ஆம் திகதிகளில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் ஏற்பாட்டில் ஆலிமாக்களுக்கான பயிற்சி வகுப்புகள் ZOOM வாயிலாக நடைபெற்றன.

இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் அஸ்வர் அலி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன