அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட உறுப்பினர்களுக்கான WEBXPAY தளம் பற்றிய அறிமுகக் கூட்டம்

2026 மார்ச் 10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட உறுப்பினர்களுக்கான WEBXPAY தளம் பற்றிய அறிமுகக் கூட்டம் ZOOM வாயிலாக நடைபெற்றது.

இதில், WEBXPAY தளம் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் அதனூடாக எவ்வாறு இணைய வழியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகப் பணிகளுக்கு பங்களிப்பினை வழங்குவது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், கண்டி மாவட்டத்தில் உள்ள ஜம்இய்யா கிளைகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன