ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட யடிஹேன அல்-முஸ்தபா முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் மற்றும் வலுவூட்டல் செயலமர்வு

2024.02.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் வழிகாட்டலில் யடிஹேன அல்-முஸ்தபா முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் மற்றும் வலுவூட்டல் செயலமர்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் குறித்த பாடசாலையிலிருந்து சுமார் 134 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப்பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன