2018.03.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் மாதாந்தப் பொதுக் கூட்டம் ஹாலியலை ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திகன மக்களுக்கு நிவாரணப் பணங்களை சேகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன்னும் பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா