அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்ட நிகழ்ச்சி

02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டத்தின் மஸ்ஜித் மட்டத்திலான செயற்குழு உறுப்பினர்களுக்காக விஷேட நிகழ்ச்சி ஒன்று மாத்தளை நகர் கினையின் ஏற்பாட்டில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன