அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆலிம்களின் தகவல் திரட்டல்

2025.12.06
1447.06.06

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அண்மையில் தித்வாப் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பேரழிவுகளும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆலிம்களின் தகவல்களை திரட்டும் பணியை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவு, மாவட்ட மற்றும் பிரதேச கிளைகள் ஊடாக முன்னெடுத்து வருகிறது.

கீழ் காணும் link கின் ஊடாக உங்களது தகவல்களை நிரப்பவும்
https://forms.gle/vcXFmZ79hp5LKFPv6

 

அஷ்-ஷைக் எச். உமார்தீன்
தவிசாளர் – ஆலிம்கள் விவகாரப் பிரிவு

அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ்
செயலாளர் – ஆலிம்கள் விவகாரப் பிரிவு

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன