பலஸ்தீன சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் அஷ்-ஷஹீத் கலாநிதி இஸ்மாஈல் ஹனிய்யா رحمه الله تعالى அவர்களது மறைவையிட்டு ACJU விடுக்கும் அனுதாபச் செய்தி
ACJU/NGS/2024/358 2024.08.02 (1446.01.26) 1963ஆம் ஆண்டு காஸாவில் பிறந்த கலாநிதி இஸ்மாஈல் ஹனிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பலஸ்தீன் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் ஆவார். […]










