ACJU/NGS/2025/189
2025.10.2025 (1447.05.08)
“போதையற்ற ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் இவ்வார ஜும்ஆ குத்பாவை (2025.10.31) அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து கதீப்மார்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
இணைப்பு:
https://www.acju.lk/wp-content/uploads/2025/11/Drugs-awareness-JG-1.4.pdf





2 thoughts on “இவ்வார (2025.10.31) ஜுமுஆ தலைப்பு தொடர்பான வழிகாட்டல்”
பாக்கு, வெற்றிலை, பீடி, சிகரட் ஹராமா? ஹலாலா? என்ற ஒரு நோட்டீஸ் வேண்டும். பாக்கு, வெற்றிலை, பீடி, சிகரட் வியாபாரம் முஸ்லிம்களுக்கு ஹலாலா? ஹராமா? தெளிவு தேவை!
Please contact ACJU Fatwa Hotline 0117490420.