கம்பளை அட்டுவத்தை பிரதேசத்தை மையப்படுத்தி நடாத்தப்பட்ட பெற்றோர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சி

2025 நவம்பர் 12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில், கம்பளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று அட்டுவத்தை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில், குறித்த மஹல்லாவினை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன