ஜம்இய்யாவின் பிறைக் குழுவினால் கொழும்பு தெமட்டகொட மினன் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்த்துக் கொடுக்கப்பட்டது

2024.03.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் கொழும்பு தெமட்டகொட மினன் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்த்துக் கொடுக்கப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் பிறைக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், பிரச்சாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன