ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
2023.10.19
1445.04.03
கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,
எதிர்வரும் 2023.10.20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை ‘மஸ்ஜிதுல் அக்ஸாவும் புண்ணிய பூமி பலஸ்தீனும்’ எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.
‘மஸ்ஜிதுல் அக்ஸாவும் புண்ணிய பூமி பலஸ்தீனும்’ எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு:
https://drive.google.com/file/d/1JE2QSnoaUFIa9POiRFZJQVFwWytrUrHs/view?usp=sharing
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பதில் பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப்
செயலாளர் – ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா