அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழுவினால் 2026 ஜூலை 28 அன்று பேருவளை, மரக்கலவத்த பகுதியில் அமைந்துள்ள மஹ்லரதுஸ்-ஸாகிரீன் மஸ்ஜிதில் தொழுகைக்கான கிப்லா திசை மீளுறுதி செய்யப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக்குழு சார்பில் அஷ்-ஷைக் முஹம்மத் ஹாஷிமி அவர்கள் கலந்துகொண்டு, கிப்லா திசையைத் துல்லியமாகக் கணித்து மீளுறுதி செய்தார்.

– ACJU Media –


