அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

15.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் ஏற்பாட்டில் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஒன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையக்ததில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் உப பிரிவுகள் சம்பந்தமான தெளிவுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர், செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன