மாபோல ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது
2025 நவம்பர் 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் மாபோல ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது. […]
