கம்பளை மிஸ்பாஹிய்யஹ் அரபுக் கல்லூரியில் கற்கும் மாணவர்களை மையப்படுத்தி நடாத்தப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி

2025 நவம்பர் 12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில், கம்பளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் மிஸ்பாஹிய்யஹ் அரபுக் கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கான திறன் விருத்தி மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில், மிஸ்பாஹிய்யஹ் அரபுக் கல்லூரியில் கற்கும் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன