ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் ஆகியோரிடையே இடம்பெற்ற விஷேட சந்திப்பு
2024.04.02ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவினர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. […]










