ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் புதுக்கடை தாருல் அய்மன் மத்ரஸாவில் நடைபெற்ற ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்வு
2024.03.18ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்வு […]









