ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு மற்றும் சிங்கள மொழியில் தஃவா பணியில் ஈடுபடும் ஆலிம்களிடையே இடம்பெற்ற ZOOM கலந்துரையாடல்
2024.05.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக்குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் சிங்கள மொழியில் தேர்ச்சிபெற்ற ஆலிம்கள் மற்றும் தஃவா பணியில் ஈடுபடுவோருக்கான […]









