மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ மக்கள் மயப்படுத்துவது தொடர்பில் கௌரவ மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஜம்இய்யாவின் வேண்டுகோள் – 2025/1447
ACJU/PRO/2025/110 2025.08.23(1447.02.28) பிரச்சாரக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கௌரவ மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு ரபீனில் அவ்வல், […]







