2025 நவம்பர் 29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடையே அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட ஒன்றுகூடலொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு, எவ்வாறான உடனடி பங்களிப்புக்களை வழங்கலாம் என்பது தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.



– ACJU Media –





