2026.09.22
1448.04.10
இஸ்லாத்தை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான ஒத்திவைப்பு வழக்கானது 2026 செப்டம்பர் 29ஆம் திகதி மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எனவே, எமக்கான நீதி கிடைக்கப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக்கொள்கிறது!
– ACJU Media –


